Capo:3
Intro :
(Em)உலகத்தில் எத்தனை (B)பெண் உள்ளது
(Em)மனம் ஒருத்தியை மட்டும் (B)கொண்டாடுது
(Em)ஒரு முறை வாழ்ந்திட (B)திண்டாடுது
(Em)இது உயிர்வரை பாய்ந்து (B)பந்தாடுது
(A)பனி துளி வந்து (Em)மோதியதால்
(A)இந்த முள்ளும் இங்கே (B)துண்டானது
(A)பூமியில் உள்ள (B)பொய்களெல்லாம்
(A)ஆட புடவை கட்டி (Em)பெண்ணானது
(Em)புயல் அடித்தால் (A)மழை இருக்கும்
(G) மரங்களில் பூக்களும் (B)மறைந்து விடும்
(Em)சிரிப்பு வரும் (A)அழுகை வரும்
(G)காதலில் இரண்டுமே (B)கலந்து வரும்
(Em)ஒரு முறைதான் (B)பெண் பார்ப்பதினால்
(A)வருகிற வலி அவள் (B)அறிவதில்லை
(Em)கனவினிலும் தினம் (B)நினைவினிலும்
(A)கரைகிற ஆண் மனம் (B)புரிவதில்லை
(Em)யே கண் பேசும் வார்த்தை ...
(Em)கண் பேசும் வார்த்தைகள் (B)புரிவதில்லை
(Em)காத்திருந்தால் பெண் (B)கனிவதில்லை
(C)ஒரு முகம் மறைய (B)மறுமுகம் தெரிய
(Em)கண்ணாடி இதயம் (B)இல்லை
(Em)கடல் கை மூடி (B)மறைவதில்லை
(Em)கண்ணாடி இதயம் (B)இல்லை
(Em)கடல் கை மூடி (B)மறைவதில்லை
(Em)காற்றில் இலைகள் (A)பறந்த பிறகும்
(G)கிளையின் தழும்புகள் (B)அழிவதில்லை
(Em)காயம் நூறு கண்ட (A)பிறகும்
(G)உன்னை உள் மனம் (B)மறப்பதில்லை...
(Em)ஒரு முறைதான் (B)பெண் பார்ப்பதினால்
(A)வருகிற வலி அவள் (B)அறிவதில்லை
(Em)கனவினிலும் தினம் (B)நினைவினிலும்
(A)கரைகிற ஆண் மனம் (B)புரிவதில்லை
(Em)யே கண் பேசும் வார்த்தை ...
No comments:
Post a Comment