Seramal Poonal

 

(Am) மழைப் பொழிந்திடும் நேரம்
(F) ஒரு குடையினில் நாமும்
(Dm) நடப்பதை எதிர் காணும்
(G) கனவுகள் (Em) பிழையா?

(Am) வரம் ஒன்றுக் கொடு போதும்
(F) கலவரங்களும் தீரும்
(Dm) தனி மரம் என நானும்
(G) இருப்பது (Em) முறையா?

(Am) சேராமல் போனால் (g) வாழாமல் போவேன்
(Am) உன்னைக் காணாமல் போனால் (F) காணாமல் (G) போவேன்
(Am) நீ பார்க்காமல் போனால் (F) பாழாகி போவேனே
(Dm) நான் பெண் (G) பூவே

Lead

C.…………..Dm..C………..Dm..C

No comments:

Post a Comment

Arabu Nadde

  Arabu Nadde (Capo:1)   (D) Yea unnudaiya netri Unnai patri koorudhae …ae Ullirukum pottu undhan (Em) kuttu (A) solludhae   (D) Ennudaiya p...